ஞாயிறு, 6 அக்டோபர், 2013

கேழ்வரகின் பயன்

கேழ்வரகின் பயன்



கேழ்வரகின் பயன்
கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்துகள் அதிகம்உள்ளதுபாலில் உள்ளகால்சியத்தை விடகேழ்வரகில் அதிககால்சியத்தைகொண்டுள்ளது.  கேழ்வரகைதினமும் உணவில் சேர்த்தால்உடல் வலுபெறும்நோய்எதிர்ப்பு சத்தியைஅதிகரிக்கிறதுஉடல் சூட்டை தனிக்கும்குழந்தைகளுக்கு   கேழ்வரகுடன்பால்சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம்இது  குழந்தைவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும்.மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வரமாதவிடாய்  பிரச்சனைகள் தீரும்அதிக எடை இருப்பவர்கள் எடையைகுறைக்க விரும்பினால் கேழ்வரகு சாப்பிடலாம்இது உடல் எடையைகுறைக்கும்.  கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது.சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகைஅடைபுட்டாகசெய்து சாப்பிடலாம் .கூழ் அல்லது  கஞ்சியாக சாப்பிடக்கூடாதுஇதை கூழாக செய்து குடித்தால்கொலஸ்டிரால் குறையும்.


இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால்தடுக்கிறதுஇதில் அதிக அளவு கால்சியம்இரும்பு சத்து உள்ளனகர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம்குடலுக்குவலிமை அளிக்கும்உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகுஇதில் புரதம்தாது உப்பு,சுண்ணாம்புச் சத்துஇரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும்  இருக்கின்றனகேழ்வரகு குடலுக்கு வலிமை அளிக்கும்நீரிழிவுநோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates