jayam memorial charitable trust. Blogger இயக்குவது.
Text Widget
Sample Text
ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024
உம்பளப்பாடி கிராம வளர்ச்சிக்குழு நடத்தும் இரண்டாமாண்டு நாட்டியாஞ்சலி விழா
எதிர் வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி உம்பளப்பாடி அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீநிலாவனை மகாதேவர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக