புதன், 28 ஆகஸ்ட், 2013

திரொபதை  அம்மன் கோவில்


                     திரொபதை  அம்மன் கோவில் கட்டுமானபணி ஆணி மதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிலின் பிரகாரம்  முன் பகுதி முற்றிலும் அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது  பணிகள் தொடங்கி சுமார் இரண்டு மாத காலத்தில் 20 க்கு 20 அளவு கொண்ட முன் பிரகாரம் பணிகள் முடியும் நிலையில் உள்ளது .கடந்த 25.08.2013   மேற்க்கூரை  போடப்பட்டது . இதனை தொடர்ந்து சுற்று சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates