ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலய ஜீர்னொதாரன மஹா சம்ப்ரோக்ஷண ம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே உம்பளபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூமி தேவி ஸமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாச பெருமாள் ஆலய ஜீர்னொதாரன மஹா சம்ப்ரோக்ஷண ம் நான்கு வேதங்கள் முழங்க யாகசால பூஜை இன்று 27-11-2015 மாலை 6-00 மணிக்கு தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக