"மரு" (Skin Tag) உதிர... இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும். நன்றி:- இமயகிரி சித்தர்... சித்தர் வேதா குருகுலம் - திருச்சி.
வெள்ளி, 31 ஜனவரி, 2014
STUDY IN HTML
Tag | Description |
---|---|
Defines a comment | |
Defines the document type | |
Defines a hyperlink | |
Defines an abbreviation | |
Not supported in HTML5. Use instead.Defines an acronym | |
Defines contact information for the author/owner of a document | |
Not supported in HTML5. Use Defines an embedded applet | |
Defines an area inside an image-map | |
New | Defines an article |
New | Defines content aside from the page content |
New | Defines sound content |
Defines bold text | |
Specifies the base URL/target for all relative URLs in a document | |
Not supported in HTML5. Use CSS instead.Specifies a default color, size, and font for all text in a document | |
New | Isolates a part of text that might be formatted in a different direction from other text outside it |
Overrides the current text direction | |
Not supported in HTML5. Use CSS instead.Defines big text | |
Defines a section that is quoted from another source | |
Defines the document's body | |
Defines a single line break | |
Defines a clickable button | |
New | Used to draw graphics, on the fly, via scripting (usually JavaScript) |
Defines a table caption | |
Not supported in HTML5. Use CSS instead.Defines centered text | |
Defines the title of a work | |
| Defines a piece of computer code |
Specifies column properties for each column within a | |
Specifies a group of one or more columns in a table for formatting | |
Defines a command button that a user can invoke | |
New | Specifies a list of pre-defined options for input controls |
Defines a description/value of a term in a description list | |
Defines text that has been deleted from a document | |
New | Defines additional details that the user can view or hide |
Defines a definition term | |
New | Defines a dialog box or window |
Not supported in HTML5. Use
| |
Defines a section in a document | |
| Defines a description list |
Defines a term/name in a description list | |
Defines emphasized text | |
New | Defines a container for an external (non-HTML) application |
Groups related elements in a form | |
Defines a caption for a | |
New | Specifies self-contained content |
Not supported in HTML5. Use CSS instead.Defines font, color, and size for text | |
New | Defines a footer for a document or section |
Defines an HTML form for user input | |
Not supported in HTML5.Defines a window (a frame) in a frameset | |
Not supported in HTML5.Defines a set of frames | |
to
| Defines HTML headings |
Defines information about the document | |
Defines a header for a document or section | |
Defines a thematic change in the content | |
Defines the root of an HTML document | |
Defines a part of text in an alternate voice or mood | |
Defines an inline frame | |
Defines an image | |
Defines an input control | |
Defines a text that has been inserted into a document | |
Defines keyboard input | |
Defines a key-pair generator field (for forms) | |
Defines a label for an element | |
Defines a caption for a | |
Defines a list item | |
Defines the relationship between a document and an external resource (most used to link to style sheets) | |
Defines a client-side image-map | |
New | Defines marked/highlighted text |
Defines a list/menu of commands | |
Defines metadata about an HTML document | |
Defines a scalar measurement within a known range (a gauge) | |
New | Defines navigation links |
Not supported in HTML5. Defines an alternate content for users that do not support frames | |
Defines an alternate content for users that do not support client-side scripts | |
Defines an embedded object | |
Defines an ordered list | |
Defines a group of related options in a drop-down list | |
Defines an option in a drop-down list | |
New | Defines the result of a calculation |
| Defines a paragraph |
Defines a parameter for an object | |
Defines preformatted text | |
New | Represents the progress of a task |
Defines a short quotation | |
New | Defines what to show in browsers that do not support ruby annotations |
New | Defines an explanation/pronunciation of characters (for East Asian typography) |
New | Defines a ruby annotation (for East Asian typography) |
Defines text that is no longer correct | |
Defines sample output from a computer program | |
Defines a client-side script | |
New | Defines a section in a document |
Defines a drop-down list | |
Defines smaller text | |
New | Defines multiple media resources for media elements ( |
Defines a section in a document | |
Not supported in HTML5. Use | |
Defines important text | |
Defines style information for a document | |
Defines subscripted text | |
Defines a visible heading for a element | |
Defines superscripted text | |
செவ்வாய், 21 ஜனவரி, 2014
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் என்ற பாடல்
நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்
(பூவில்)
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்
(பூவில்)
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்
(பூவில்)
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்
(பூவில்)
ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்
(பூவில்)
வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்...ஆஆஆஆஆஆஅ
நம்தம்
(பூவில்)
வியாழன், 16 ஜனவரி, 2014
ஞாயிறு, 5 ஜனவரி, 2014
12th century Chola period inscriptions
12th century Chola period inscriptions found among Thanjavur temple ruins
By Express News Service - THANJAVUR
Published: 02nd September 2013 09:35 AM
Last Updated: 02nd September 2013 09:35 AM
A twelfth century inscription was found in the plinth of a dilapidated Chola era temple near Kabisthalam in Thanjavur district.
Kudvayil Balasubramanian, a noted historian who with the help of Sundar Bharatwaj, a research scholar of Bharathi Dasan University and another Balasubramanian, a retired banker, took a copy of the inscriptions found in the Siva temple explained the details of the inscriptions.
He said the Umbalapadi village where the ruined temple now stands was part of larger area called ‘Rajendrasimha Valanattu Mirai Kootram’. The village came to be known as ‘Ethirili Chola Nallur’, during the period of Kulothunga Chola II (1133-1150).
As per the inscriptions found in the plinth area, the main deity of the temple which is now seen dilapidated with a Pipal tree grown in the midst of the structure was called Nilavanai Mahadevar.
A dancer named Selvi Uyyakonda Naachi had instituted an endowment with five gold units to conduct early morning poojas during the Chithirai festival and also for conducting the procession of the deity.
The inscription also notes that the Shiva Brahmins from the Muppadhu Vattam area have accepted to give effect to the endowment. Kudavayil Balasubramanian also noted the inscription recorded the Tamil translation of the ‘Chandra Sekarar’, the name of the God as the Nilavanai Mahadevar.
முத்தைத் தரு பத்தித் திருநகை
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர
எனவோதும் முருகா (இசை)
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்க்கத்த அமரரும் அடிபேண
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்க்கத்த அமரரும் அடிபேண (இசை)
பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கி ரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
பத்தற்கி ரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே (இசை)
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொக்க னடிக்கக் கழுகொடு கழுதாடத்
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொக்க னடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத (இசை)
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர
எனவோதும் முருகா (இசை)
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்க்கத்த அமரரும் அடிபேண
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமூ வர்க்கத்த அமரரும் அடிபேண (இசை)
பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்துத் தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற்கி ரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
பத்தற்கி ரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே (இசை)
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொக்க னடிக்கக் கழுகொடு கழுதாடத்
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொக்க னடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக எனவோத (இசை)
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே
ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் திருவடிகளே சரணம்
தனியன்கள்
நீளாதுங்கஸ்தநகிரிதடீஸப்தமுத்போத்யக்ருஷ்ணம் பாரார்த்யம்ஸ்வம்ச்ருதிசதசைரஸ்ஸித்தம்த்யாபயந்தீ - ஸ்வோச்சிஷ்டாயாம்ஸ்ரஜிநிகளிதம்யாபலாத்க்ருத்யபுங்க்தே கோதாதஸ்யைநம்இதமிதம்பூயஏவாஸ்துபூய: |
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு |
சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை பாடி அருளவல்ல பல்வளையாய் நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு. |
474 | மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் நாராயணனே நமக்கே பறை தருவான் | 1 |
475 | வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் பையத் துயின்ற பரமனடி பாடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி | 2 |
476 | ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் | 3 |
477 | ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் | 4 |
478 | மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது போய பிழையும் புகுதருவான் நின்றனவும் | 5 |
479 | புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் | 6 |
480 | கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ | 7 |
481 | கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் | 8 |
482 | தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று | 9 |
483 | நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும் ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே | 10 |
484 | கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ | 11 |
485 | கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம் | 12 |
486 | புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் | 13 |
487 | உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் | 14 |
488 | எல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க | 15 |
489 | நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ | 16 |
490 | அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா | 17 |
491 | உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண் செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப | 18 |
492 | குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் | 19 |
493 | முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை | 20 |
494 | ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே | 21 |
495 | அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் | 22 |
496 | மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த | 23 |
497 | அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் | 24 |
498 | ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி | 25 |
499 | மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே கோல விளக்கே கொடியே விதானமே | 26 |
500 | கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் | 27 |
501 | கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே | 28 |
502 | சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன் பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் | 29 |
503 | வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப் சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் | 30 |
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர் பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை |
திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே |
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)